காதலர்கள் பிரிவின் வேதனையால் படும் பாடுகளை இங்கு பாடல்களாய் தொகுத்து
தந்துள்ளேன்.. பாடல் வரிகளோடு நாம் ஒன்றி
கேட்கும் போது உண்மையில் அவர்களின்
வேதனையை நன்கு உணர முடியும்... என்
மனதை கரைய வைத்த இப்பாடல் தொகுப்பு..
உங்களையும் ஈர்க்கும்... பாடல்கள் அனைத்தும்
கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய
வேண்டுகிறேன்.. நன்றி
Powered By MSK MEDIA

0 Comments