Advertisement

The Final Selection gds Post Office Job Result 2019 | Merit List, Appointment, Verification

The Final Selection gds Post Office Job Result 2019 | Merit List, Appointment, Verification The Final Selection gds Post Office Job Result 2019

Post Office GDS Official Selection Procedure & Verification 2019


அஞ்சல்துறை 4442 வேலை யாருக்கு கிடைக்கும் ஒரு கருத்து கணிப்பு-

அஞ்சல்துறை வேலை விண்ணப்பிக்கும் போது Community Certificate OBc க்கு பதிலாக BC, MBC, DNC, Upload செய்தவர்களுக்கு அவர்களுடைய வேலைக்கு எந்த பிராபலமும் வராது, ஆனால் வெரிபிகேசன் போகும் OBC கட்டாயம் கொண்டு போக வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது தவறாக மிஷ்டேக் ஆன Address, Board, இது போன்று சின்ன சின்ன தவறுதல்களால் உங்கள் வேலைக்கு எந்த பிராபலமும் வராது.

Rejected ஆக வாய்ப்புகள் உள்ளவை

Mark தவறாக போட்டவர்கள்.

வயது தவறாக போட்டவர்கள்.

பெயர் தவறாக போட்டவர்கள் .

10th Mark Sheet Upload செய்யாதவர்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இரண்டு மூன்று ரிஜீஸ்ட்ரேசன்.

"இந்த வேலைக்கான ரிசல்ட் அடுத்த மாதத்திற்க்குள் வந்திடும்"



#PostOfficeJob #Result #MeritList

post office job 2019,recruitment,Result,gds,Merit List,Appointment,documents verification,POST OFFICE,JOB,GOVT,

Post a Comment

0 Comments